அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா - தகுதி வாய்ந்த மாணவர் பட்டியல் கோரி ஆணை வெளியீடு :

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா - தகுதி வாய்ந்த மாணவர் பட்டியல் கோரி ஆணை வெளியீடு 


G.O Ms 355 (12/12/2017) : நேரடி முறையில் (Regular Mode)- முழு நேரம் மற்றும் பகுதி நேரத்தில் சேர்ந்து பெறப்பட்ட Mphil, Phd பட்டங்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையது - அரசாணை வெளியீடு :

G.O Ms 355 (12/12/2017) : நேரடி முறையில் (Regular Mode)- முழு நேரம் மற்றும் பகுதி நேரத்தில் சேர்ந்து பெறப்பட்ட Mphil, Phd பட்டங்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு ஏற்புடையது - அரசாணை வெளியீடு :M.Ed - 3rd Incentive GO Reg Clarification.

அரசாணை 220-நாள்-27.10.2017- பள்ளிக்கல்வி -இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றி தமிழ் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் 09.12.1993 க்கு முன்னர் எம்.எட் .,உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மூன்றாவது ஊக்க ஊதிய உயர்வு -மற்றும் தொடக்ககல்வி இயக்குநரின் தெளிவுரைகள்.


DSE PROCEEDINGS-2006 -2007 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான முறையான பணிநியமன உத்தரவுமுதல் பட்டதாரி மாணவர் சலுகையில் முதலில் பிறந்த இரட்டையர் இருவருக்கும் வழங்க அரசு ஆணை.

அரசு முதன்மை செயலாளர் கடிதம் எண்-315, நாள்-13.11.2017
உயர்கல்வி - அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் ஒற்றைச் சாளர கலந்தாய்வின் மூலம் மூலம் சேர்க்கை பெறும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி கட்டண சலுகையினை ஒரே குடும்பத்தைச் சார்ந்த முதல் இரட்டையர்கள் இருவருக்கும் வழங்குதல் குறித்த தெளிவுரை.
குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவர் சலுகையில் முதலில் பிறந்த இரட்டையர் இருவருக்கும் வழங்க அரசு ஆணை


தொடக்கக்கல்வி: இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி - அரசாணை :

  • தொடக்கக்கல்வி: இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்திற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி - அரசாணை: 


G.O Ms 224 - 04.11.2017 - பொது நிகழ்ச்சிகள் மற்றும் வெளி நிகழ்ச்சிகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்லுதல் குறித்து -சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டலின் படி பள்ளிக்கல்வி துறைக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு


Revision of Pension/Family Pension andRetirement Benefits to retired Government employees - Applicability to the Pensioners/Family Pensioners ofStatutory Boards - Orders Published.


23.08.2010 க்கு பிறகு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தப்பட்டோர் TET தேவையில்லை உடனடியாக அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குனரின் உத்தரவு :

23.08.2010 க்கு பிறகு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தப்பட்டோர் TET தேவையில்லை உடனடியாக அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குனரின் உத்தரவு :


அரசாணை 223 நாள்-02.11.2017-பள்ளிக்கல்வி - மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத்தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள், +2 பொதுத் தேர்வு போன்று நடத்திட ஆணை வெளியீடு