ஆக்ஸிஜன் நம் அஞ்சறை பெட்டியில். - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Tuesday 27 April 2021

ஆக்ஸிஜன் நம் அஞ்சறை பெட்டியில்.

நுரையீரலில் தொற்று ஏற்பட்டு ஆக்ஸிஜன் லெவல் குறைந்து விட்டால் ஆக்ஸிஜன் லெவலை மூன்று சித்த மருந்துகளின் துணை கொண்டு எப்படி உயர்த்துவது

1) 1/2 டம்ளர்  தேங்காய் பால் உடன்
     1/2 டீ ஸ்பூன்  கடுக்காய் தூள் கொண்டு கலந்து காலை மாலை இரண்டு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்

2) 1/2 டம்ளர்  தேங்காய் பால்  உடன் 1/2 டீ ஸ்பூன்  கிராம்பு தூள் சேர்த்து கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்

3) வெள்ளை முள்ளங்கி சாறு 1/2 டம்ளர்  எடுத்து 1/2 டீ ஸ்பூன்  நித்ய கல்யாணி பொடி கலந்து காலை மாலை இரு வேளை குடித்து வர ஆக்ஸிஜன் லெவல் 99 சதவிகிதம் ஏறும்  

இதை பருகும் விதம்... உணவுக்கு முன்னோ அல்லது உணவுக்கு பின்னோ பருகலாம்


 உடலில் ஆக்சிஜன் அளவு 98 - 100 க்குள் இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்; 43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை;

ORAC-Oxygen Radical Absorption Capacity என்று ஒரு கணக்கீடு உள்ளது; இதன்படி இந்த அளவுகோலில் ஆக்சிஜன் அதிகம் உள்ள பொருட்களை அவ்வப்போது நாம் சாப்பிட வேண்டும் .

1.கிராம்பு.      314446 ORAC
2. பட்டை. ....   267537 ORA
3. மஞ்சள்.......102700 ORA
4. சீரகம்........... 76800 ORA
5. துளசி..........67553 ORAC
6. இஞ்சி..........28811 ORAC

சரி, இவைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள ஏதாவது சுருக்கு வழி உள்ளதா?... அதற்கு ஒரு ரெசிபி உள்ளது! அதனை குறித்து வைத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்;
1. ஓமம் ........100 கிராம்
2. சோம்பு .......50 கி.
3. கிராம்பு ........5 கி.
4. பட்டை .........   5 கி
5. சுக்கு ............10 கி
6. ஏலக்காய் .....10 கி.

இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால்  டீ  மசாலா டீ ஆக மாறும் ; நமக்கும் ஆக்ஸிஜன் அபரிமிதமாக கிடைக்கும்.

வாழ்க வளமுடன்!  எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க  வேண்டுகிறேன்.

No comments:

Post a Comment

Post Top Ad