✨ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டால் அவசர புள்ளிகள் 6 (திடீரென்று உயர் ரத்த அழுத்தம் அதிகமாகும் பொழுது)✨
🌺- நாம் இன்றைய வாழ்க்கையை மிகவும் அழுத்தம் கொண்டு வேகமாக நடத்திக் கொண்டிருக்கிறோம் நிதானம் என்பது இல்லை எதிலும் அவசரம் அதன் விளைவு டென்ஷன் தேவையில்லாத பயம் கவலை இதன் விளைவு நமது மனமும் உடலும் கொஞ்சம் கொஞ்சமாக மோசமான சூழ்நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது வயது ஆக ஆக நம்மை ஒவ்வொரு நோயாக தாக்குகிறது இதன் விளைவு நெஞ்சுவலி படபடப்பு இருதய நோய்கள் மயக்கம் மன அழுத்தம் உயர் ரத்த அழுத்தம் போன்ற பல மோசமான நோய்களின் பாதிப்பு நம்மை பயமுறுத்துகிறது இந்த நோய்களின் தாக்கம் நம்மை பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு முக்கியமாக நமது வாழ்க்கையை முறையை நல்ல வழிப்படுத்த வேண்டும் இவைகள் நீக்க அக்குபிரஷர் மருத்துவ சிகிச்சைகள் மிக அற்புதமாக அவசர காலத்தில் நம்மைப் பாதுகாக்கிறது நாம் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
🌺- இங்கு படத்தில் ஒரு புள்ளி காண்பிக்கப்பட்டுள்ளது LIV-3 என்ற அக்குபிரஷர் மருத்துவத்தில் சொல்லப்படும் இது கால் கட்டை விரல் மற்றும் அடுத்த விரல் எலும்புகளுக்கு மத்தியில் மூன்று விரல் கடை தூரத்தில் மேலே உள்ள படத்தில் பார்க்கவும் இது அக்குபிரஷர் மருத்துவத்தில் முக்கியமான புள்ளி இது கவனமாகக் கையாளவேண்டிய புள்ளி உயர் ரத்த அழுத்தத்தை உடனடியாக தாழ்ந்த ரத்த அழுத்தம் குறைகிறது மிகவும் விரைவில் அற்புதமாக நிவாரணம் கொடுக்கும் முதல் உதவி அவசர சிகிச்சை புள்ளி.
🌺- இந்த புள்ளியில் ஒரு 7 தடவை விரலினால் மிதமாக விட்டு விட்டு அழுத்தம் கொடுக்கவேண்டும் அழுத்தம் கொடுக்கும்போது நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும் உயர் ரத்த அழுத்தம் உடனடியாக குறைய ரத்த அழுத்தம் சீராகிறது. 7 தடவைக்கு மேல் அழுத்தம் கொடுக்கக்கூடாது நோயின் தீவிரத்தைப் பொறுத்து ஒரு நாளைக்கு இரண்டு தடவை அழுத்தம் கொடுப்பது நல்லது இந்த புள்ளியை தேவையில்லாமல் அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
🌺- இது ஒரு முதலுதவி புள்ளி மிக மோசமான சூழ்நிலையில் இவை நம்மை பாதுகாக்கும் இந்த புள்ளி நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும் அற்புதமான புள்ளி உடலின் உட்புற உறுப்புகளில் உள்ள சக்தியை ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யும் நுரையீரல் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் உடலுக்கு அதிக சக்தி கிடைக்க கிடைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நுரையீரல் இதயத்திற்கு அதிக சக்தி கொடுக்கும்.
🌺- இந்தப் புள்ளியில் அழுத்தம் கொடுப்பதும் நல்ல சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சி தினமும் கடைபிடிக்க வேண்டும் இந்த புள்ளி அழுத்தம் கொடுக்கும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
🌺- இங்கு படத்தில் புள்ளியில் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது அது அக்குபிரஷர் மருத்துவத்தில் சொல்லப்படும் சக்தி ஓட்ட பாதை பெயர் அக்குபிரஷர் மருத்துவம் பற்றி தெரியாதவர்கள் அந்தப் பெயரைக் கண்டு குழப்பமடைய வேண்டாம் அந்த புள்ளி இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டும் .
Wednesday, 30 June 2021
Home
health tips
ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டால் அவசர புள்ளிகள் 6 (திடீரென்று உயர் ரத்த அழுத்தம் அதிகமாகும் பொழுது):
ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டால் அவசர புள்ளிகள் 6 (திடீரென்று உயர் ரத்த அழுத்தம் அதிகமாகும் பொழுது):
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment