ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் நிர்வாக மாறுதலுக்கு முன்னுரிமை வழங்க அரசாணை:

  1. click here to download G.O NO 297 ,DT 17.10.2013, TRANSFER COUNSELLING NORMS 

  2. CLICK HERE-Ele .dir.pro02908/d3/2013 dt 21.10.2013,Dindigul District Teachers transfer Reg  

தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பொழுது நிர்வாக காரணமாக மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பொது மாறுதலில் முன்னுரிமை வழங்கிய பின்னர் பொது மாறுதல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடத்த அரசாணை வெளியீடு:

  1. click here to download the GO.297 SCHOOL EDUCATION DATED.17.10.2013 - GENERAL TRANSFER - PRIORITY SHOULD BE GIVEN TO THOSE WHO ARE TRANSFERED DUE TO UP GRADATION FROM PRIMARY TO UPPER PRIMARY REG