கடுமையான நீரழிவு நோயாளிகளுக்கான எளிய உணவு அட்டவணை :- - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

 


 

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Thursday, 23 July 2020

கடுமையான நீரழிவு நோயாளிகளுக்கான எளிய உணவு அட்டவணை :-

இன்று ஒரு தகவல் பயனுள்ள தகவல்
நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு எதை சாப்பிடலாம் எதை சாப்பிடக் கூடாது என்று சொல்லி இருக்கிறோம். எல்லோரும் அவர்கள் உடம்பை பாதுகாத்துக் கொள்ளவும்.
**
கடுமையான நீரழிவு நோயாளிகளுக்கான எளிய உணவு அட்டவணை :-
***

சாப்பிடக் கூடாதது
1. சர்க்கரை.
2. கரும்பு.
3. சாக்லெட்.
4. குளுக்கோஸ்.
5. காம்பளான்.
6. குளிர் பானங்கள்.
7. சாம் வகைகள்.
8. பால் கட்டி.
9. திரட்டுப்பால்.
10. பனிக்கூழ்.
11. வாழைப்பழம்.
12. பலாப்பழம்.
13. மாம்பழம்.
14. நுங்கு.
15. சப்போட்டா.
16. சீதாப்பழம்.
17. உலர்ந்த திராட்சை.
18. சேப்பங்கிழங்கு.
19. உருளைக்கிழங்கு.
20. சர்க்கரைவள்ளிக்கிழங்கு.
***
அளவோடு சாப்பிடலாம்
*
1. கம்பு.
2. ஓட்ஸ்.
3. அரிசி.
4. அவல்.
5. இரவை.
6. பார்லி அரிசி
7. சோளம்.
8. மக்காச் சோளம்.
9. கேழ்வரகு.
10. கோதுமை.
11. பாதாம் பருப்பு.
12. முந்திரிப் பருப்பு.
13. வேர்க்கடலை.
14. பிஸ்தா பருப்பு.
15. வால் நட்.
**
அளவில்லாமல் சாப்பிடலாம்
***
1. பாகற்காய்
2. சுரைக்காய்.
3. வாழைத்தண்டு.
4. வெள்ளை முள்ளங்கி.
5. தக்காளி.
6. கொத்தவரங்காய்.
7. காராமணி.
8. வெள்ளரிக்காய்
9. அவரைக்காய்.
10. முருங்கைக்காய்.
11. கீரை.
12. கண்டங்கத்திரி.
13. கோவைக்காய்.
14. வெங்காயம்.
15. பூசணிக்காய்.
16. கத்திரிக்காய்.
17. வாழைப்பூ.
18. பீர்க்கங்காய்.
19. பப்பாளிக்காய்.
20. வெண்டைக்காய்.
21. முட்டைக்கோஸ்.
22. நூல்கோல்.
23. கோவிப்பூ.
24. சீமை கத்திரிக்காய்......%%%
நன்றி ....வாழ்க வளமுடன் ..... %
**

No comments:

Post a Comment

Post Top Ad