உச்சத்தை தொட்ட தங்கம் |ரூ.39 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை :Gold touches peak | Gold price exceeds Rs 39,000: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Friday, 24 July 2020

உச்சத்தை தொட்ட தங்கம் |ரூ.39 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை :Gold touches peak | Gold price exceeds Rs 39,000:

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,032-க்கு விற்பனையாகிறது.
ரூ.39 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை
தங்கம்
சென்னை:

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையிலும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 67,400 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.66,600-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a comment

Post Top Ad