வருண முத்திரை” நிச்சயம்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். இதுவரை மாத்திரை சாப்பிட்டவர்கள் உங்கள்
கைமேல் நம்பிக்கை வைத்து முத்திரை செய்து சுகரை விரட்டுங்கள்.
சுகாசனம் அல்லது வஜ்ராசனத்தில் கண்களை
மூடி நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். சுண்டு விரல்,
கட்டை விரல் நுனியை இணைத்து மற்ற மூன்று விரல்கள் தரையை
நோக்கியிருக்கவும். இரு கைகளிலும் செய்யுங்கள். (படத்தைப் பார்க்க) இரண்டு
நிமிடங்கள் செய்யுங்கள். பின் மெதுவாக கண்களை திறந்து கொள்ளுங்கள். காலை,
மதியம், மாலை சாப்பிடும் முன்பு செய்யுங்கள்.
உணவு :வாரம் மூன்று நாட்கள் முருங்கை கீரை, பாகற்காய் உணவில் எடுத்துக் கொள் ளுங்கள்.
இந்த முத்திரையை ஒரு நாளில் சுகர் உள்ளவர்கள் நாற்காலியில் அமர்ந்தே பத்து முறை இரண்டு நிமிடம் பயிற்சி செய்யுங்கள்.
21 நாட்களில் நல்ல பலன் கிடைக்கும். மேற் குறிப்பிட்ட சித்த வைத்தியத்தில்
ஏதாவது இரண்டை எடுத்துக்கொள்ளுகள். உடலுக்கு ஒரு நல்ல ஓய்வு கொடுங்கள்.
முத்திரை நமது உடம்பில் உள்ள எல்லா குறைபாடுகளையும் நீக்கவல்லது. மனதில்
அமைதியைத் தரவல்லது. அதுவும் “வருண முத்திரை” நிச்சயம் சுகரை
கட்டுப்படுத்தும். இதுவரை மாத்திரை சாப்பிட்டவர்கள் உங்கள் கைமேல்
நம்பிக்கை வைத்து முத்திரை செய்து சுகரை விரட்டுங்கள்.
No comments:
Post a Comment