வயிறு உபாதைகளில் இருந்து நிவாரணம் தரும் ஓமம் குழம்பு : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

Thursday, 7 May 2020

வயிறு உபாதைகளில் இருந்து நிவாரணம் தரும் ஓமம் குழம்பு :

வயிறு உபாதைகளில் இருந்து நிவாரணம் தரும் ஓமம் குழம்பு

ஓமம் குழம்பு
தேவையான பொருட்கள் :

ஓமம் - 1 டீஸ்பூன்,
புளி -  எலுமிச்சைப் பழ அளவு,
சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்,
கடுகு, கடலைபருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

ஓமம்

செய்முறை:

புளியை கரைத்து கொள்ளவும்.

ஓமத்தை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் கைகளால் நன்றாக பொடித்து கொள்ளவும்.

மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும்.

இதில் கரைந்த புளி கரைத்து ஊற்றி... உப்பு, ஓமம் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

சத்தான ஓமக் குழம்பு ரெடி

No comments:

Post a Comment

Post Top Ad