விடுமுறை - 14.11.2013 அன்றைய மொகரம் பண்டிகை 15.11.2013 வெள்ளிகிழமைக்கு மாற்றம் செய்து அரசானை வெளியீடு:CLICK HERE-GO.1296 PUBLIC DEPT DATED.11.11.2013 REGARDING:

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை-மொகரம் பண்டிகை 14.11.2013 தேதிக்கு பதிலாக 15.11.2013க்கு தேதி மாற்றம். :

தமிழ்நாடு பள்ளிக் கல்வி  இயக்குனரின் செயல்முறை-மொகரம் பண்டிகை 14.11.2013 தேதிக்கு பதிலாக 15.11.2013க்கு தேதி மாற்றம்.