நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Friday, 3 July 2020

நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் :

 நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து மத்திய அரசு முடிவு; கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a comment

Post Top Ad