நிரந்தரப்பணி - ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர் தேவை! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Monday 29 June 2020

நிரந்தரப்பணி - ஆசிரியர்கள், ஆய்வக உதவியாளர் தேவை!

கீழ்கண்ட நிரந்தர முதுகலை பாடங்களுக்கு பணியிடத்திற்கு ஆசிரியர்கள் தேவை.  M.Sc Physics B.Ed.பொதுப்பிரிவினர்  M.A History B.Ed. பொதுப்பிரிவினர்  கல்வி , அனுபவ சான்றிதழ் நகங்கள் மற்றும் விண்ணப்பங்களை பின்வரும் அஞ்சல் முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் .  செயலர் சங்கர் மேல்நிலைப்பள்ளி சங்ககிரி மேற்கு -637 303  நிரந்தர ஆய்வக உதவியாளர் 
பணியிடத்திற்கு 10 - ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் விண்ணப்பிக்கலாம் . 05.07.2020 க்குள் கல்வி , அனுபவ சான்றிதழ் நகல்கள் மற்றும் விண்ணப்பங்களை பின்வரும் அஞ்சல் முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பவும் .  செயலர் சங்கர் மேல்நிலைப்பள்ளி சங்ககிரி மேற்கு.  ஆய்வக உதவியாளர் பணியில் முன் அனுபவம் விரும்பத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad