தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 59,377 ஆக உயர்வு- மாவட்டம் வாரியாக முழு விவரம்:Coronal impact in Tamil Nadu rises to 59,377 - District wise - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday, 21 June 2020

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 59,377 ஆக உயர்வு- மாவட்டம் வாரியாக முழு விவரம்:Coronal impact in Tamil Nadu rises to 59,377 - District wise

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 59,377 ஆக உயர்வு- மாவட்டம் வாரியாக முழு விவரம்
கொரோனா வைரஸ்
சென்னை:

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மிகவும் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிக அளவாக 1,493 பேருக்கு பாதிப்பு  ஏற்பட்டுள்ளது.

இன்று 1,438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 32,754 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 53 பேர் உயிரிழந்தனர். இதில் 14 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இதுவரை 757 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு விவரம்:

அரியலூர் 420
செங்கல்பட்டு 3,745
சென்னை 41,172
கோயம்புத்தூர் 268
கடலூர் 765
தருமபுரி 35
திண்டுக்கல் 305
ஈரோடு 85
கள்ளக்குறிச்சி 387
காஞ்சிபுரம் 1,159
கன்னியாகுமரி 168
கரூர் 115
கிருஷ்ணகிரி 63
மதுரை 705
நாகப்பட்டினம் 202
நாமக்கல் 94
நீலகிரி 29
பெரம்பலூர் 150
புதுக்கோட்டை 70
ராமநாதபுரம் 299
ராணிப்பேட்டை 470
சேலம் 335
சிவகங்கை 75
தென்காசி 241
தஞ்சாவூர் 272
தேனி 200
திருப்பத்தூர் 68
திருவள்ளூர் 2,534
திருவண்ணாமலை 1,060
திருவாரூர் 218
தூத்துக்குடி 577
திருநெல்வேலி 640
திருப்பூர் 123
திருச்சி 266
வேலூர் 477
விழுப்புரம் 581
விருதுநகர் 203

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 261
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 138
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 401

இதனால் மொத்த எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது

No comments:

Post a comment

Post Top Ad