அளவற்ற நன்மைகளை கொண்டுள்ள வாழைத் தண்டு! - கல்விக்குரல்-அரசாணைகளின் அட்சயபாத்திரம்.

Home Top Ad

Post Top Ad

Wednesday, 19 February 2020

அளவற்ற நன்மைகளை கொண்டுள்ள வாழைத் தண்டு!

வாழைப்பழத்தில் எவ்வளவு சத்துக்கள் உள்ளதோ அது போல் வாழைத் தண்டிலும் சத்துக்கள் உள்ளது.
வாழைத் தண்டுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே இது தேவையற்ற நீரை வெளியேற்றி உடல் பருமனை குறைக்கும்.
சிறுநீரக கற்கள் கரைய வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.

குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுகிறது.
வாழை தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசி வர தீப்புண், காயங்கள் ஆறும்.
இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை கட்டுப்படுத்த இது பயன்படுகிறது.
மாதவிடாய் பிரச்சனைகளை நீக்க பயன்படுகிறது.

Post Top Ad