மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேருவதற்கு ஜூன் 5-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 1 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் காலதாமதமாக
வெளியிடப்பட்டதாலும் உரிய காலத்துக்குள் இணையதளம் விண்ணப்பங்களை பதிவு
செய்யாதததாலும் ஜூன் 5 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி
அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்ப படிவங்களை www.centaconline.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment