கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்காக
ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. கடைசி நாள்
வரை விண்ணப்பிக்காதவர்கள் தற்ேபாது சிறப்பு அனுமதி திட்டத்தின் (தக்கல்)
கீழ் விண்ணப்பிக்கலாம்.மார்ச் 2015ல் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வை பள்ளிகள்
மூலமோ, தனித் தேர்வர்களாகவோ எழுதியிருக்க வேண்டும். மேற்கண்ட தேர்வில்
தேர்ச்சி பெறாத மற்றும் வராமல் விட்ட அனைத்து பாடங்களையும் இந்த
துணைத்தேர்வில் எழுதலாம். இதற்காக தனித் தேர்வர்கள் அந்தந்த மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் 9,10ம் தேதிகளில் பதிவு செய்து
கொள்ளலாம்.
Friday, 5 June 2015
10ம் வகுப்பு துணைத்தேர்வு தக்கலில் விண்ணப்பிக்க ஏற்பாடு:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment