DSE - Paper valuation Cost Raise G.O | Exam Duty Cost Raise G.O | 24.04.2017

DSE - Paper valuation Cost Raise G.O
அரசாணை (1டி) எண்.270 பள்ளிக் கல்வி (அதே1)த் துறை, நாள் 24.04.2017 Dt: April 24, 2017   பள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – மேல்நிலை / இடைநிலை / எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் – தேர்வுக் காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.