நெல்லிகாய் மற்றும் நெல்லி ஜூஸ் பயன்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

Sunday, 23 August 2020

நெல்லிகாய் மற்றும் நெல்லி ஜூஸ் பயன்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் :

k1

36d10bdf209013d7e074a21610c16acfcc8f15525b21a3e7ef522017470ae088
நெல்லிகாயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.இதில் சூப்பராக்ஸைடு டிஸ்முடேஸ் (SOD)உட் பொருட்கள் உள்ளது.புற்று நோய் வராமல் தடுக்க உதவும்
நெல்லிகாயில் அதிக வைட்டமின் c அதிக அளவில் உள்ளன.தினம் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வர தொப்பை மற்றும் பித்தம்' கபம் இருமல்,கண் எரிச்சல்,கண் புரை, கண் அரிப்பு, கண் சிவத்தல் என பல பிரச்சினைகளையும் சரி செய்யும்.உடல் சூடு தணியும்.

தூக்கமின்மையை சரி செய்து நல்ல தூக்கத்தை கெடுக்கும்.நெல்லிகாய் ஜூஸில் ஜாதிக்காய் பொடியை கலந்து குடித்தால் நல்ல தூக்கத்தை தரும்.
இரப்பை பிரச்சினைகளை சரி செய்யும்.அமில குறை, வயிற்றுப் போக்கு, சீதபேதி, வயிற்றுப் பொருமல், வயிற்றுப் போக்கு, வயிற்றுப் புண் ஆகியவைகளை சரி செய்து நல்ல உடல் ஆரோக்கியமான வாழ்க்கை அளிக்கும்.

6093d8dce07fbdcd9d51bb77a2669ac5cd585f500573dda9974ebaf4b85e233a
வாய் புண் குணமாகும்.மல சிக்கல் பிரச்சினைகளை சரி செய்து நல்ல ஆரோக்கியத்தை தரும்.பைல்ஸ் பிரச்சினைகளை சரி செய்யும்.உடலில் டாக்ஸின்களை வெளியேற்றி இரத்தத்தையும், உடலையும் சம அளவில் வைத்துக்கொள்ளும். இரத்த அணுக்களை அதிகரிக்கும்.மூச்சு குழாய் சீராக இருக்க உதவும்.ஆஸ்மா இருமல்,காச நோயாளிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
மூட்டு அழற்சியை பிரச்சனைகள் சரியாகும்.நீரழிவு நோய் பிரச்சினைகளை சரி செய்ய தேனுடன் மஞ்சள் தூளையும் கலந்து குடித்தால் நீரழிவு கட்டுக்குள் இருக்கும்.மேலும் சரும வறட்சியை போக்கி நல்ல சரும அழகையும் தரும்.

No comments:

Post a Comment

Post Top Ad