
நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும்
நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் ஊறவைத்த பாதம் பருப்புகளை
உட்கொள்ளலாம். பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ
சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த உகந்தது. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின்
என்கிற பி வைட்டமின் மூளை வேலைப்பாட்டிற்கு உதவுகிறது. சிற்றுண்டி பதிலாக
பாதாமை எடுத்துக்கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது. சருமத்தை பளபளப்பாக
வைக்கவும் பாதாம் உதவுகிறது.
No comments:
Post a Comment