வேலைவாய்ப்புச் செய்திகள்! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Friday, 3 July 2020

வேலைவாய்ப்புச் செய்திகள்!

நிறுவனத்தின் பெயர்: இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard)
இணையதளம்: joinindiancoastguard.gov.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: MT Driver (Ordinary Grade), Fork Lift Operator, Carpenter, MTS (Peon), MTS (Chowkidar), Lascar
காலியிடங்கள்: 09
கல்வித்தகுதி: ITI, 10th
வயது: 18 – 30 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ.18,000 -19,900/-
பணியிடம்: கொல்கத்தா, மேற்கு வங்கம்
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27 ஜூலை 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை
******************************************
திருப்பூரில் உடனடி வேலைவாய்ப்பு.
பனியன் கம்பெனிகளில் அனுபவம் உள்ள, அனுபவம் இல்லாத ஆண்கள், பெண்கள் வேலைக்குத்தேவை.
தங்குமிடம், உணவு இலவசம்.
8th
10th
12th
ITI
Degree
படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Whatsapp or Call
9150490460.
******************************************

No comments:

Post a comment

Post Top Ad