ஆசிரியர் மற்றும் பள்ளி அலுவலக பணியாளர்கள் தேவை அறிவிப்பு. - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

 Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Friday, 10 July 2020

ஆசிரியர் மற்றும் பள்ளி அலுவலக பணியாளர்கள் தேவை அறிவிப்பு.

பாரதி வித்யாலயா மேல் நிலைப்பள்ளியில் கீழ்க்கண்ட காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது விண்ணப்பங்களை 15-07-2020 அன்று தலைமை ஆசிரியரிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதற்கான நேர்காணல் 20.07.2020 திங்கள்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் பள்ளி வளாகத்தில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அசல் கல்வி சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவேண்டும்.

( பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது )No comments:

Post a Comment

Post Top Ad