நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் இயங்காது - 3-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad
Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday, 29 July 2020

நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் இயங்காது - 3-ம் கட்ட தளர்வுகளை வெளியிட்டது மத்திய அரசு :

கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு ஆக. 5-ம் தேதி முதல் ரத்து. யோகா பயிற்சி நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்படும். நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் இயங்காது.

No comments:

Post a Comment

Post Top Ad