இரத்த அழுத்தம் நீக்கும் மன அமைதி தரும் சாந்தி ஆசனம் :Shanti Asana, a blood pressure-calming, peaceful asana - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

Saturday, 11 April 2020

இரத்த அழுத்தம் நீக்கும் மன அமைதி தரும் சாந்தி ஆசனம் :Shanti Asana, a blood pressure-calming, peaceful asana

இரத்த அழுத்தம் நீக்கும் மன அமைதி தரும் சாந்தி ஆசனம்

மன அமைதி

இந்த ஆசனம் மன அமைதி தரும். மன அழுத்தம் நீங்கும்.
இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் வராமல் சமமாக இயங்க செய்யும். உயர் / குறைவான இரத்த அழுத்தத்தை சரி படுத்தும்.
பஞ்ச பூதம்
உடலில் பஞ்ச பூதம் சமமாக இயங்கும். நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
இதயம்
இதயம் நன்கு திடமாக செயல்படும். இதய வலி வராது.
பிராண ஆற்றல்
பிராண ஆற்றல் உடல் முழுக்க நன்கு இயங்கும்.
VIDEO

No comments:

Post a comment

Post Top Ad