கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஊரடங்கால் பள்ளி
மற்றும் கல்லூரிகள் கால வரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் நாட்டின்
அனைத்து மாநிலங்களிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு மாணவர்கள் கல்வி
பயின்று வருகின்றனர்.
மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஸ்மார்ட் மொபைல் மற்றும்
இன்டர்நெட் சேவை ஆகிய சில அடிப்படை உபகரணங்கள் தேவைப்படுகிறது. பல ஏழை எளிய
மாணவர்களால் இவ்வாறு கல்வி பயில முடியாது என மாணவர்கள் மற்றும்
பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த கட்டாயமில்லை என கோவா முதல்வர்
பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா
தொற்றால் இந்தியாவில் பலருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
Tuesday, 23 June 2020
மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தேவையில்லை !! முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment