தேவையற்ற கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆப்பிள் டீ : - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Friday 21 May 2021

தேவையற்ற கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆப்பிள் டீ :

தேவையற்ற கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆப்பிள் டீ
ஆப்பிள் டீ
தேவையான பொருட்கள்

ஆப்பிள் - 1
நாட்டு சர்க்கரை - 1 டீஸ்பூன்
லவங்கப்பட்டை - 1
கிராம்பு - 2
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

ஆப்பிள் டீ

செய்முறை:

ஆப்பிள் பழத்தை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அதனுடன் போதுமான அளவு தண்ணீர், நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து அதில் சிறிதளவு லவங்கப்பட்டை கிராம்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்தது இறக்கி வடிகட்டி எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

குறிப்பு- நாட்டு சர்க்கரை பிடிக்காதவர்கள் தேன் கலந்தும் பருகலாம்.

1 comment:

  1. However, if you choose your sessions quick and sweet, have the ability to|you probably can} go together with greater models. Determine how many of} spins you’ll get by dividing the cash you plan to spend by the unit. For example, a $300 session divided by $2.50 models, would provide you with a hundred and twenty spins. The odds are programmed into the machine because it's launched to the casino 카지노사이트 ground and could also be} changed at periodic intervals, but not during play. The candle accommodates a color indicating its denomination, and also serves to notify the slot attendant if service is required.

    ReplyDelete

Post Top Ad