இந்த இடத்தில் மச்சம் இருந்தால்.. பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.!I - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday, 31 May 2020

இந்த இடத்தில் மச்சம் இருந்தால்.. பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.!I

இந்த இடத்தில் மச்சம் இருந்தால்.. பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.!
சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, ஆடம்பர வாழ்க்கை வரும்போது 'அவன் மச்சக்காரன்" என்பார்கள். பிறக்கும்போதே சிலருக்கு மச்சம் இருக்கும். ஒரு சிலருக்கு நடுவே தோன்றுவதும் உண்டு. உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை தெரிந்து கொள்ளலாம். இன்று உள்ளங்கையில் மச்சம் இருந்தால் என்ன பலன்கள்? என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக உள்ளங்கையில் மச்சம் இருந்தால் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் திறமைகள் அதிகம் கொண்டவர்கள். நிறைய நண்பர்களை கொண்டவர்கள். செல்வாக்கு உடையவர்கள். பல துறைகளை பற்றிய அறிவு கொண்டவர்கள். எண்ணிய இலக்கை அடைந்து வெற்றி பெறக்கூடியவர்கள்.
சிறிது பொறாமை குணம் உடையவர்கள்.
இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் எளிதாய் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கும் காரியங்களில் எதிர்பாராத வகையில் தோல்வி ஏற்படும். எச்சரிக்கையாய் இருந்தால் எல்லாவற்றையும் சமாளித்து, பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad