டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பக்கான விண்ணப்பம் நாளை முதல் விநியோகிக்கப்படுகின்றது.
தமிழகத்தில் சட்டக் கல்லூரிகளில் 3 மற்றும் 5 ஆண்டு
ஹானர்ஸ் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்
செய்யப்படுகிறது.
பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் சேர ஜூன் 8-ம் தேதி முதல் விண்ணப்பம் பெற்று கொள்ளலாம்.
முதுகலை சட்டப் படிப்புக்கு ஜூன் 8-ம் தேதி முதல் ஜூன் 29-ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment