TAMILNADU GOVERNMENT EDUCATION DEPARTMENT THREE NEW GOVERNMENT ORDER:23.03.2017

  • பள்ளிக் கல்வி துறை
  • G.O Ms.No. 51 Dt: March 21, 2017   Download Icon 2MBபள்ளிக் கல்வித் துறை – திருக்குறளில் உள்ள நுhற்றி ஐந்து அதிகாரங்களை ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான நன்னெறிக் கல்விப் பாடத்திட்டத்தின் வழியாகப் பயிற்றுவித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
  • G.O Ms. No. 50 Dt: March 21, 2017   Download Icon 812KBபள்ளிக் கல்வி – சுயநிதி அடிப்படையில் செயல்படும் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைமையாளர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அக்குழுவிற்கு புதிய தலைமையாளர் நியமனம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
  • G.O Ms. No. 45 Dt: March 13, 2017   Download Icon 3MBபள்ளிக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு புதிய தொழில் நுட்ப தொட்டுணர் (Bio-Metric) வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது.