உடல் சூட்டை தணிக்கும் கேரட் - லெமன் சர்பத்: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Friday, 29 May 2020

உடல் சூட்டை தணிக்கும் கேரட் - லெமன் சர்பத்:

உடல் சூட்டை தணிக்கும் கேரட் - லெமன் சர்பத்
கேரட் - லெமன் சர்பத்
தேவையான பொருட்கள் :

கேரட் - 50 கிராம்
எலுமிச்சைச் சாறு - ஒரு ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - ஒரு சிட்டிகை.

கேரட் - லெமன் சர்பத்

செய்முறை:

இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்

கேரட்டை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கேரட், இஞ்சியுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன், உப்பு கலந்து பருகவும்.

No comments:

Post a comment

Post Top Ad