
தெய்வங்களை திருப்தியடையச் செய்வது எப்படி?
தேவர்களை, ஹோமத்தினால் திருப்தியடையச் செய்யலாம்.
முன்னோர்களை, சிரார்த்தத்தினால் திருப்தியடையச் செய்யலாம்.
தெய்வங்களை, தரிசனத்தால் திருப்தியடையச் செய்யலாம்.
பெற்றோர்களை, பிரியத்தினால் திருப்தியடையச் செய்யலாம்.
பிள்ளைகளை, பாசத்தினால் திருப்தியடையச் செய்யலாம்.
மனைவியை, நேசிக்கும் அன்பால் திருப்தியடையச் செய்யலாம்.
முதலாளியை, உழைப்பின் மூலமும் திருப்தியடையச்செய்யலாம்.
No comments:
Post a Comment