ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம், பெங்களுருகல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

Monday, 26 June 2017

ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம், பெங்களுருகல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா

ஆக்டிவிட்டி எஜுகேட்டர், தேசிய கல்வி வள மையம், பெங்களுரு
கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா
இடம் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் சேலம்.
விருப்பமுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உங்களின் கீழ்க்கண்ட அறிவியல் தொடர்பான தனித்திறன்களை இங்கு பதிவு செய்யலாம்.
அறிவியல் திருவிழா மேற்கண்ட இடங்களில் நடைபெறும் நாள் பிறகு தெரிவிக்கப்படும்.
தலைப்புகள்.
1. அறிவியல் செயல்படும் மாதிரி அமைத்தல் (Science working model)
2. அறிவியல் கட்டுரை எழுதுதல் ( Science article writing )
3. அறிவியல் கருத்துப்படம் – கார்டூன் வரைதல் / ஓவியம் / அறிவியல் போஸ்டர்
(Science theme picture-cartoon / Science Drawing / Science Poster Presentation)
4. அறிவியல் பாடல் எழுதுதல் (Science song writing – Tamil OR English medium)
5. அறிவியல் விநாடி வினா – (Science Quiz)
6. அறிவியல் மேஜிக் ஷோ (Science Magic show)
7. அறிவியல் நாடகம் (Science Drama)
8. அறிவியல் குறும்படம் தயாரிப்பு / திரையிடுதல் (Science short films-Production and Screening)
9. பகல்பொழுது வானவியல் செயல்பாடுகள் – (Day time Astronomy activities)
10.இரவுபொழுது வானவியல் செயல்பாடுகள் – (Night time Astronomy activities)
11. அறிவியல் கற்றல் கற்பித்தலுக்கான பொருட்கள் தயாரித்தல் – பணிமனை
(Preparing Science Teaching Learning Materials – Workshop)
12. அறிவியல் கற்பித்தலில் புதுமைகள் – (Teaching innovations in Science)
13. அகிலஇந்திய அறிவியல் பாட நுழைவு தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்தல்:
Preparing students to write all India entrance exams in Science Subjects
(Physics, Chemistry, Biology, Mathematics)– IISc.,IISER., IIT-JEE, NEET,…
14. சர்வதேச / அகிலஇந்திய அளவிலான அறிவியல் திறனறிதல் (Olympiad, Talent exam, NTSE…) தேர்வுக்கு தயார் செய்தல்
15. சர்வதேச அளவில் அறிவியல் கற்பதற்காக உள்ள வளங்கள்:
(International resources for learning Science)
16. அறிவியல் பொம்மலாட்ட நிகழ்ச்சி (Science Puppetry program)
17. அறிவியல் பரப்புதல் / அறிவியல் தொடர்புக்கான புதிய உக்திகள் ( New ways and strategies in Science popularization and Science communication)
18. அறிவியல் பரப்புதல் / அறிவியல் தொடர்பில் சமூக வலை தளங்கள் : ( Science Popularization and Science communication in Social media)
19.அறிவியல் பரப்புதல் / அறிவியல் தொடர்பில் அரசு / தனியார் / செயல்பாடு : ( Government and private initiatives in Science Popularization and Science communication) 
மேற்கண்ட தலைப்புகளில் நீங்கள் நிபுணத்துவம் பெற்ற தலைப்புகளை தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் உங்கள் ஊருக்கு அருகாமையில் நடைபெறும் அறிவியல் திருவிழாவிற்கு அழைக்கப்பட்டு, அங்கே உங்கள் படைப்பை பல கல்வியாளர்கள் முன்னிலையில் வெளிக்காட்டவும், செய்து காட்டவும் வாய்ப்பு வழங்கப்படும். 
சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும், அவற்றிற்கு காப்பி ரைட் உரிமம் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.
மத்திய, மாநில அரசுகளின் அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள், அறிவியல் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு அறிவியல் திருவிழாவை சிறப்பிக்க உள்ளார்கள் 
உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன :
அறிவியலால் அகிலம் அறிவோம்
முகநூல், வாட்சப் குழுக்களில் அதிகமாக பகிர்ந்து அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
எங்களை தொடர்பு கொள்ள ஈமெயில்: indiaiscope@gmail.com
Facebook Group: www.facebook.com/groups/ISCOPE
கைப்பேசி எண்கள் : 7892898919 / 9481422237 (Whats App Number)
Last date to register your nomination by 30-10-2017 - Monday
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் 06-11-2017 - திங்கள்கிழமை அன்று வெளியிடப்படும்.
Google form and Link: https://goo.gl/forms/bilRTATg1FOdLuU52

No comments:

Post a comment

Post Top Ad