உங்கள் பள்ளி குழந்தைகள் விஞ்ஞானிகளோடு நேரடியாக கலந்துரையாட வேண்டுமா? - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

Sunday, 25 June 2017

உங்கள் பள்ளி குழந்தைகள் விஞ்ஞானிகளோடு நேரடியாக கலந்துரையாட வேண்டுமா?

அறிவியலில், ஆராய்ச்சித் துறையில் உங்கள் மாணவர்கள் சாதிக்க வேண்டுமா?
  • உங்கள் பள்ளி குழந்தைகள் விஞ்ஞானிகளோடு நேரடியாக கலந்துரையாட வேண்டுமா?
  • உங்கள் பள்ளி குழந்தைகளின் கண்டுபிடிப்புகள் உலக அளவில் தெரிய வேண்டுமா?
  • தினந்தோறும் அறிவியலில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ள வேண்டுமா?
  • உங்கள் பள்ளி குழந்தைகள் அறிவியலில் கட்டுரைகளை எழுதினால் அதை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டுமா?
  • அறிவியல் சார்ந்த பதிவுகளை படித்து அதில் உள்ள சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டுமா?
  • இயற்பியல், வேதியியல் உயிரியல், கணிதம் என எந்த பாடமானாலும் வல்லுநர்களோடு நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பு…
  • எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் அறிவியல் விஞ்ஞானியாக, ஆராய்ச்சியாளராக வர ..இன்னும் ..இன்னும் ..பல்வேறு வசதிகள் அனைத்தும் இலவசமாக… ஒரே தளத்தில்..
  • www.scienceindia.in என்ற இணையதளத்தில் உங்கள் பள்ளியை பதிவு செய்யுங்கள்….
  • மேலும் தகவல்களுக்கு..
  • கண்ணபிரான், ஒருங்கிணைப்பாளர், கலிலியோ அறிவியல் கழகம்
9942467764,8778201926

No comments:

Post a comment

Post Top Ad