விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்
பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளியில் இருந்து
உயர்நிலைப் பள்ளிக்கு மாறுதலில் சென்ற ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில்
தொகுப்பூதியத்தில் இருந்து (01.01.2006) காலமுறை ஊதியம் பெற்றதற்கான
அரசாணையின் படி விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க கல்வியில் பணிபுரியும்
மற்றும் பணிபுரிந்த ஆசிரியர் தோழமைகள் தேர்வுநிலைக்கு பயன்படும் மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின் ஆணை உங்களுக்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.ந.க .எண் 5590/அ 4/2006 நாள் 09.08.2006: