பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய முடிவு? யுஜிசி பரிந்துரை! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday, 24 June 2020

பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய முடிவு? யுஜிசி பரிந்துரை!

IMG_20200624_191314

பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு யுஜிசி நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையிலான நிபுணர் குழு, கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் தேர்வு நடத்தினால் சுகாதார பிரச்சனை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment

Post Top Ad