23.08.2010 க்கு பிறகு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தப்பட்டோர் TET தேவையில்லை உடனடியாக அவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இயக்குனரின் உத்தரவு : KALVIKURAL 21:32 0
23/08/2010 க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 23/08/2010 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டியது இல்லை எனவும், அவர்களுக்கு உடனடியாக தகுதி காண் பருவத்தை முடித்து , ஆணை வழங்குவதற்கான பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்: KALVIKURAL 18:07 0
G.O 25 : TNTET 5% மதிப்பெண் தளர்வு ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்பு - முழு நகல்: KALVIKURAL 20:36 1
23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிவுற்ற பணி நாடுநர்களுக்கு, 23.08.2010க்குப் பின்னர் பணி நியமனம் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் TET தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை: KALVIKURAL 08:25 0
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் சேர நியமன ஆணை பெற்று இதுநாள் வரை பணியில் சேராதவர்களுக்கு அறிவிக்கை அளித்து 27.10.2014க்குள் பணியில் சேர வேண்டும் என்றும் இல்லையெனில் நியமன ஆணை இரத்து செய்யப்படும் என இயக்குனர் உத்தரவு: KALVIKURAL 09:00 0
தகுதித் தேர்வு கட்டாயமில்லை!!! ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு: KALVIKURAL 10:06 0
ஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் 2 எழுதுவதற்கு தகுதியான கல்வித்தகுதிகள் - ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விளக்கம்: KALVIKURAL 21:50 0
பள்ளிக்கல்வி - இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமன ஒப்புதல்களை இரத்து செய்ய உத்தரவிடப்பட்டதற்கு பெற்ற இடைகால தடையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து CEO / DEO-களுக்கு உத்தரவு: KALVIKURAL 20:34 0
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான 82 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கான புதிய வெயிட்டேஜ் அரசாணை வெளியீடு : KALVIKURAL 21:54 0